மனசாட்சி இருப்பவர்கள் யாரும் இதை செய்ய கூடாது – நிதி அகர்வால் வேண்டுகோள்.!

0

நிதி அகர்வால் ஹிந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்து தனது பயணத்தை தொடர்ந்தார் அதன்பின் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தற்போது அதிக கவனம் செலுத்தி தனக்கான இடத்தை பிடித்து சிறப்பாக பயணித்துக் கொண்டு வருகிறார்.

நிதி அகர்வால் தெலுங்கில் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஆடை அளவை குறைத்துக் கொண்டு நடித்ததால் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது தமிழுலும் கதையின் முக்கியத்துவத்தை ஏற்றவாரு நடிக்க தொடங்கி உள்ளதால் ரசிகர்கள் கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

தமிழில் இதுவரை சிறப்பம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்து உள்ளார். அதுவும் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம்ரவியுடன் பூமி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த டாப் ஹீரோக்களை தன்வசப்படுத்திக் கொண்டார் இது ஒரு பக்கம் இருக்க  ரசிகர்கள் பலரும் அவரது புகைப்படங்களை வேற லெவெலில் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் கூட ரசிகர் ஒருவர் சென்னையில் நிதி அகர்வாலுக்கு ஒரு கோயிலை கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகின அதை புரிந்து கொண்ட நிதி அகர்வால் எனக்காக கோயில் எல்லாம் கட்ட வேண்டும் அதை ஏழை எளியவர்களுக்கு தங்குமிடமாகவும் உணவு கொடுக்கும் இடமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.

இது இப்படியிருக்க சில தினங்களுக்கு முன்பாக இளம் வயதில் நடிகை நிதி அகர்வால் இளம் வயதில் பிகினி உடையில் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பேசும் பொருளாக மாறியது மேலும் நிதி அகர்வால் வைத்திருந்த அந்த புகைப்படத்தை யாரோ எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி வருகின்றனர்.

nithiagarwal
nithiagarwal

அதுவும் அந்த புகைப்படம் நிதி அகர்வால் ரொம்பவும் கஷ்டப்பட்டார் மேலும் சமீபத்தில் நிதி அகர்வால் இது குறித்து பேசும்போது மனசாட்சி இருப்பவர்கள் அந்த புகைப்படத்தை ஷேர் செய்யவோ அல்லது வெளியிட மாட்டார்கள் தயவுசெய்து அதை பண்ணாதீர்கள் என கூறினார்.