எப்படி கவர்ச்சி காட்டினாலும் ஒரு வாய்ப்பு கூட கிடைக்கலையே.! புலம்பித் தள்ளிய நடிகைகள்.!

சினிமாத்துறை பொருத்தவரை அதிக அளவில் நடிகைகளுக்கு திரைபட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி புகைபடங்களை சமுகவளைதலத்தில்  வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த திரைப்பட வாய்ப்பு அமையாததால் சினிமாவை விட்டு விலகும் அளவிற்கு போய் விட்டார்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

த்ரிஷா: நடிகை திரிஷாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார் அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்பு அமையவில்லை இவர் என்னதான் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டாலும் ஒரு பயனும் இல்லை.

தமன்னா: நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவருக்கு எந்த திரைப்பட வாய்ப்பு அமையாததால் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கலந்துகொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை  சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். மேலும் தமன்னா தெலுங்கில் மூன்று திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படத்தில் போலோ சங்கர் திரைப்படமாகும் இவருக்கு திரைப்பட வாய்ப்பு அமையாததால் வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

ஹன்சிகா: பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா இவரை எல்லோரும் சின்ன குஷ்பு என்று தான் அழைப்பார்கள். தற்போது இவருக்கு எந்த திரைப்பட வாய்ப்பு அமையாததால் அவரது உடலை குறைத்து  படு மோசமாக மாறி விட்டார். மேலும் இவர்  ஹாட் பிகினியல்போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் ஆனாலும் இவருக்கு எந்த திரைப்பட வாய்ப்பும் அமையவில்லை.

அமலா பால்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுடன் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அமலா பால். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாள படங்களில் நடித்து வந்தவர். மேலும் இவர் ஆடை திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படமும் அமையவில்லை.

வரலட்சுமி சரத்குமார் : தளபதி விஜய் உடன் சர்க்கார் என்ற திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி. அந்த படத்திற்கு  பிறகு பெரிய அளவில் அவருக்கு திரைப்பட வாய்ப்பு அமையாததால் படும் மன உளைச்சலில் ஆளாகி இருந்தார் . அதன் பிறகு அவரது பார்வை கோலிவுட் பக்கம் திரும்பியது. இவர் தற்போது ஹனுமான் என்ற ஹீரோவுடன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Leave a Comment