நம்பர் 1 இடத்துக்கு அஜித், விஜய் ஆசைப்பட்டாலும் பிடிக்க போவது என்னமோ இந்த நடிகர் தான்.! பிரமாண்டமாக உருவாகும் படம்

ajith and vijay
ajith and vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வருவார்கள் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடர்ந்து போட்டி போடுகின்றனர் அந்த இடத்தை விட்டுக் கொடுக்காமல் ரஜினி ஒரு பக்கமும் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படத்தை இறக்கி வருகிறார் அந்த வகையில் தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இருந்தாலும் அந்த இடத்தை பிடிக்க அஜித், விஜய் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு தரப்பினர் கூற மறு பக்கம் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு பக்கம் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இதனால் இரண்டு தரப்பினருக்கு இடையே சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து மோதல் வெடிந்த வண்ணமே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நம்பர் ஒன் இடத்திற்கு இன்னொரு ஹீரோவும் போட்டி போடுகிறார் அவர் வேறு யாரும் அல்ல சூர்யா தான்.. தற்போது அவர் ஒரு தரமான சம்பவமும் செய்துள்ளார்.

சிறுத்தை சிவா கூட்டணி அமைத்து சூர்யா நடித்து வரும் திரைப்படம் surya 42 இந்த படம் முழுக்க முழுக்க வரலாற்றுக் கதையாக உருவாகி வருகிறது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி மற்றும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில்  சூர்யா 42 படத்தின் streaming rights இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரின் படம் விற்காத அளவிற்கு மிகப்பெரிய ஒரு தொகைக்கு விற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன இதனால் வர்த்தக ரீதியாக சூர்யா தான் நம்பர் ஒன் என சொல்லப்பட்டு வருகிறது.