போதை தலைக்கேறி கண்ணு முன்னு தெரியாமல் ஆட்டம் ஓடம் நிவேதா தாமஸ்.! பார்ப்பவர்களை கிக் ஏற்றும் விடியோ

0

nivetha-thomas : தமிழ் சினிமாவில் முதன் முதலில் விஜய் நடிப்பில் வெளியாகிய குருவி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ் அதனை தொடர்ந்து சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி போராளி திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

அதுமட்டுமில்லாமல் கமல் நடிப்பில் வெளியாகிய பாபநாசம் என்ற திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் பின்பு ரஜினி நடிப்பில் வெளியாகிய தர்பார் திரைப்படத்திலும் நடித்து ரசிகர்கலுடையே மேலும் பிரபலமடைந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் கலக்கிக் கொண்டிருந்தார் அதன் பிறகு இவரை தெலுங்கு பக்கம் இழுத்துச் சென்றவர் நாணி பிறகு தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருப்பவர், அதிலும் தெலுங்கில் பல பட வாய்ப்புகள் அமைவதால் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

இந்த நிலையில் நிவேதா தாமஸ் ஃபுல் மப்பில் கண்ணு முன்னு தெரியாமல் ஆட்டம்போடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோ பற்றி விசாரித்ததில் இதன் முழு வீடியோ அமேசான் ப்ரைம்மில் வெளியாக இருக்கிறதாம்.

இந்த வீடியோ நாணி  வில்லனாக நடித்துள்ள இருபத்தைந்தாவது திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் என தெரியவந்துள்ளது, இந்த வீடியோவில் தான் நிவேதா தாமஸ் மப்பு ஏறி கண்ணு முன்னு தெரியாமல் ஆட்டம் போட்டுள்ளார்.

இதோ அதன் வீடியோ