உடற் பயிற்சி என்ற பெயரில் ரசிகர்களை வியர்த்து விறுவிறுக்க வைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

0

nivetha pethuraj latest workout image:வெளிநாட்டுக்கு சென்று முறையான மாடலிங் படிப்பை முடித்து வந்தவர்தான் நடிகை நிவேதா பெத்துராஜ் இவர் ஒருநாள் கொடுத்த என்ற திரைப்படத்தின் மூலமாக திரை உலகில் முதன்முதலாக முகம் காட்ட ஆரம்பித்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2011ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட அழகிகள் போட்டியில் கலந்துகொண்டு மிஸ் இந்தியா எனும் பட்டத்தை வென்றார்.  மேலும் சமீபத்தில் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க முன்வந்துள்ளார்.

அந்த வகையில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வைகுண்ட புரம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார். தற்சமயம் நிவேதா பெத்துராஜ்க்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.

பொதுவாக நடிகைகள் மிக அழகாக இருப்பது மட்டுமல்லாமல் உடல் பாவனை அதற்கு தகுந்தார்போல் இருந்தால்தான் சினிமாவில் நீண்ட நாள் தங்கலாம் என்பதை புரிந்து கொண்டு தற்சமயம் தன்னுடைய உடல் எடை பருமன் மிகக் கணிசமாக வைத்துக்கொள்ளும் நடிகை தான் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் நமது நடிகை மிக தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் அந்த அரிய காட்சியை சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.