இது கூட கவர்ச்சியா தான் இருக்கு.. சுடிதாரில் ஆளை மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்

Nivetha pethuraj : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் முதலில் ஒரு நாள் ஒரு கூத்து என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்தில் தனது  நடிப்பு திறமையை வெளிப்படுத்து ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக். திமிரு புடிச்சவன் போன்ற படங்கள் பெரிய வெற்றி பெற்றன. மேலும் இதில் அவர்  தனது அழகையும், நடிப்பதமையும் காட்டி அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் கடைசியாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை..

இருப்பினும் வெற்றி கொடுக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார் 2023 ல் கூட இரண்டு, மூன்று படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார். சினிமாவில் ஒரு பக்கம் இப்படி ஓடிக்கொண்டிருக்க மறுபக்கம் நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக  இருக்கிறார்.

ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம் அதுபோல தற்போது ரசிகர்களை கவர்ந்திழக்கும் வகையில் சுடிதாரில் தனது அழகை காட்டி இவர் விதவிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் நீங்க எந்த டிரஸ்  போட்டாலும்  அழகு அள்ளுது எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ சுடிதாரில் ஆளை மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

nivetha pethuraj
nivetha pethuraj
nivetha pethuraj
nivetha pethuraj

Leave a Comment