இடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனை பின்னுக்குத் தள்ளும் நிவேதா பெத்துராஜ். இதோ வீடியோ

0
Nivetha-Pethuraj
Nivetha-Pethuraj

இடுப்புக்கு பெயர் போனவர் சிம்ரன், இவரைத்தான் தமிழ்சினிமாவில் இடுப்பழகி என கூறுவார்கள், 90களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர், தற்பொழுது சிம்ரனுக்கு அடுத்தப்படியாக இடுப்பு மடிப்பிற்க்கு பிரபலம் ஆனவர் ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Nivetha-Pethuraj
Nivetha-Pethuraj

அந்த புகைப்படத்தில் தனது இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருந்தார் அதனால் இவர் புகழின் உச்சிக்கே சென்றார், இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக நிவேதாபெத்துராஜ் தனது இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

Nivetha-Pethuraj
Nivetha-Pethuraj

இதனால் இளைஞர்கள் எந்த இடுப்பை பார்ப்பது என்று குழம்பிப் போய் தவித்து வருகின்றனர். நிவேதா பெத்துராஜ் கைவசம் தற்பொழுது  நிறைய படங்கள் வைத்துள்ளார். விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

Nivetha-Pethuraj
Nivetha-Pethuraj

நம்ம பசங்களோட வீக்னஸ் தெரிஞ்சசே வேலையை காட்டுறாங்க பா..
இதைப்பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Nivetha-Pethuraj
Nivetha-Pethuraj