சும்மா ஏஞ்சல் போல இருக்கீங்க.! நிவேதா பெத்துராஜ் புகைப்படத்தை பார்த்து வழியும் நெட்டிசன்ங்கள்.!

நிவேதா பெத்துராஜ் இவர் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்துள்ளார். பின்னர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்தில் நடித்துள்ளார், ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஒரு சில திரைப் படங்களில் கமிட்டாகி உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இவர் சமூக வலைதளங்களில் ஒரு ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அந்த வகையில் நிவேதா பெத்துராஜ் தற்போது இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

nivetha pethuraj

அதாவது ரோஸ் நிற உடையில் தேவதை போன்றுகாட்சி அளித்து போஸ் கொடுத்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய சிரிப்பு மிகவும் அழகாக உள்ளது என கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

nivetha pethuraj

 

Leave a Comment

Exit mobile version