சிவப்பு ரோஜா போல் சிவப்பு நிற உடையில் ரசிகர்களை மயக்கிய நிவேதா பெத்துராஜ்.! வைரலாகும் புகைப்படம்

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ் இவர் முதன்முறையாக ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், கோலிவுட்டில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது வேதா பெத்துராஜ் வெங்கட்பிரபுவின் பார்ட்டி திரைப்படத்திலும், விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்திலும், விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி படத்திலும், பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான்.

nivetha pethuraj
nivetha pethuraj

இந்த நிலையில் தற்போது சிவப்பு நிற உடையில் புதிய போட்டோ சூட் நடத்தியுள்ளார்  அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரளாகி வருகிறது.

nivetha pethuraj
nivetha pethuraj
nivetha pethuraj
nivetha pethuraj