மிக மெல்லிய உடையில் தொப்புள் காட்டும் நிவேதா பெத்துராஜ்..! – கிறங்கும் ரசிகர்கள்..!

தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கவர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ் 2016ஆம் ஆண்டில் திரையுலகிற்கு வெளிவந்த ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இப்படத்தின் மூலம் பெரும்பாலான இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் திரையுலகில் கிடுகிடுவென வளர்ந்தார். அந்த வகையில் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், பார்ட்டி,  திமிரு புடிச்சவன் உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்மாணிக்கவேல் என்கின்ற திரைப்படம் இவர் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவர உள்ளது ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் ரிலீசாகும் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

இவ்வாறு திரையுலகில் ஆக்டிவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பொதுவாக குடும்ப பாங்கான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

இந்த நிலையில் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவருக்கு என ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது மிகவும் ஒல்லியாக மாறி தனது தொப்புள் தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இப்புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nivedha
nivedha

Leave a Comment