ஆத்தாடி இந்த ‘வளைவு நெளிவில்’ சிக்கினா அவ்ளோதான் போல.! நித்யா ராம் புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட்

0

இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை நித்யா ராம். இந்நாடகம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியையும், பிரபலத்தையும் தந்துள்ளது என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்லாமல் இவருடைய ஸ்டைலான புடவைகள் மற்றும்  ஹேர்ஸ்டைல்க் என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது முக்கியமாக பெண்களுக்கு பிடித்தவராக வலம் வருகிறார்.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்ல தெலுங்கில் ஒரு படத்தில் கூட ஹீரோயினியாக நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவருடைய அழகின் காரணமாக நந்தினி சீரியலின் டிஆர்பி அதிகரித்துக்கொண்டே வருகிறது.நித்யா ராமின் நந்தினி சீரியலுக்கு பிறகு குஷ்பு உடன் இணைந்து லஷ்மி ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வருக்கிறார். இந்த சீரியல் இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 2016ஆம் ஆண்டில் வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் இருவரும் சட்டபூர்வமாக பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு இருக்கலாம் என்ற ஆஸ்திரேலிய பிஸ்னஸ் மேன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முனபே தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுருந்தார். இந்த நிலையில் தற்போது என் உடலில் அழகான வளைவு என்பது என்னுடைய சிரிப்புதான் என்று கூறி தனது ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nithya ram
nithya ram