இந்த கலவரத்திலேயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதா.! நித்யா ராம் வெளியிட்ட லிப் லாக் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டல்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நந்தினி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நித்யா ராம், இவர் அந்த சீரியலில் நடித்த ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும், இவர் பாம்பாக மாறி ரசிகர்களை கவர்ந்தாரோ  இல்லையோ ஆனால் இவரின் அழகிற்கு உலகின் ஒட்டுமொத்த ரசிகர்களும் விழுந்து விட்டார்கள்.

இவர் நந்தினி-சீரியலில் அணியும் ஒவ்வொரு புடவையும் மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது, இவர் அணியும் புடவை மேக்கப் ஆகியவை காணவே தினமும் இந்த சீரியலை மக்கள் பார்ப்பார்கள், குறிப்பாக இந்த சீரியல் உச்சத்தைத் தொடுவதற்கு இவரும் ஒரு காரணம் என்று கூறலாம்.

பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நந்தினிசீரியல் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது, இந்த சீரியலில் ரசிகர்களுக்கு பிடித்தமான கொழுக்கு மொழுக்கு என இருக்கும் இவரை இளசுகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது, இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது, திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவருக்கு லிப் லாக் கொடுக்கும் முத்தத்தை வெளியிட்டு பொறுப்புடன் ரொமான்ஸ் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஒன்னும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய்விட்டார்கள்.

nithya-raam-tamil360newz
nithya-raam-tamil360newz

Leave a Comment