மலையாள பெண்ணாக மாறிய நித்யா மேனன்.! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

என்னதான் பல மொழிகளில் இருந்து தமிழ் திரை உலகிற்கு வந்த பல நடிகைகள் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து விட்டால் அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வெற்றி பெற்றது என்றால் உடனே அவர் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.

அந்த வகையில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நித்யா மேனன் தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்காத நிலையில் மீண்டும் தெலுங்கிலேயே படங்கள் நடித்து வந்தார்.

இவருக்கு தமிழில் எப்படியாவது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருந்ததால் இவர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.

மேலும் இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அதுமட்டுமல்லாமல் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் எக்கச்சக்கமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைவசம் ஈர்த்துள்ளார் என்று கூட கூறலாம். தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது ஆம் இவர் அந்த புகைப்படத்தில் பார்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார்.

nithya menon
nithya menon

நித்யா மேனன் மலையாள பெண்கள் அணியும் பாரம்பரிய உடையை அணிந்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் என்ன நித்யா மேனன் நீங்கள் இப்பொழுது மலையாள பெண்ணாக மாறிட்டிங்க என கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment