குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே நடிப்பில் பின்னி பெடல் எடுத்த நித்தியா மேனன் – கியூட் வீடியோ..

nithiya-menon
nithiya-menon

மலையாள நடிகை நித்யா மேனன் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருகிறார். இவர் மலையாள சினிமாவையும் தாண்டி  தமிழில் நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில்  ஓ கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, சைக்கோ,  180 என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு நடித்துள்ளார்.

இவர் கடைசியாக நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தார் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது மேலும் நடிகை நித்தியா மேனனின் நடிப்பு பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களிலும் அவர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

நித்யா மேனன் ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென்று எனக இருந்தாலும் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பார் அதுதான் அவரது ஸ்டைலும் கூட இவர்  இதுவரை ஏகப்பட்ட படங்களை நடித்திருந்தாலும் பெருமளவு கிளாமர் காட்சிகளில் நடித்தது இல்லை..

இதனால் தற்பொழுது ரசிகர்கள் தொடங்கி மக்கள் வரை அனைவருக்கும பிடித்தவராக நடிகை நித்யா மேனன்  இருந்து வருகிறார். இவர்  பத்து வயதிலிருந்து சினிமா உலகில் நடிகர் தொடங்கி விட்டார். இப்போ எப்படி சூப்பராக நடிக்கிறாரோ அதேபோல குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுது எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும்  பயப்படாமல் துணிவாக நடித்துள்ளார்.

அந்த வகையில் இளம் வயதில் நித்தியா மேனன் நடித்த ஒரு சின்ன வீடியோ இணையதள பக்கத்தில் தற்பொழுது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்ப இல்ல அப்பவே நீங்க பயங்கரமான நடிச்சு இருக்கீங்க.. என கூறி லைக்களையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..