இவன்லாம் பஸ்ல அடிப்பட்டு சாகணும் .! கஸ்தூரி ஆவேசம்!!

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமிப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் சமூக அக்கறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுக்கும் நபராக மாறி இருந்தவர் நடிகை கஸ்தூரி. தன்னை மேலும் மக்கள் வெளிப்படுத்தும் விதமாக பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு பிரபலமடையத் தொடங்கினார்.

சமீபகாலமாக இவர் பெண் கொடுமைகள் குறித்து பேசி வருகிறார். இதுபோல கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்த அனைவரையும் விமர்சித்து வந்தார் இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில்தான் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளி ஒருவர் சில தினங்களுக்கு முன்பாக சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டால் மேலும் ஒருவர் மைனர் என்பதால் மூன்று வருட சிறை தண்டனையுடன் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கஸ்தூரி அவர்கள் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அது என்னவென்றால் 4 விலங்குகள் தூக்கில் தொங்க விடப்பட்டன ஒருவன் சட்டத்தில் ஓட்டை வழியே தப்பித்து விட்டான் அவன் பேருந்தில் மாட்டிய அல்லது கொரோனா வைரஸ் தாக்கிய வேண்டுமெனவும் ஆக வேண்டும் எனவும் இருந்தார்.

Leave a Comment