என் கண்ணு முன்னாடியே அபிராமி இடுப்பை பாலா கிள்ளினான்.! வனிதாவிடம் புலம்பி தள்ளிய நிரூப் வைரலாகும் வீடியோ.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூப் வனிதாவிடம் அபிராமியின் இடுப்பை கில்லியதாக புலம்பியுள்ளார் அதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் காதலர்களான நிரூப் மற்றும் அபிராமி கலந்து கொண்டுள்ளார்கள் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள இவர்கள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக மட்டும்தான் நடந்து வருகிறார்கள் காதலித்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் போட்டியில் இருவரும் கலந்து கொண்டதால் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இருவரும் பிரிந்து விட்ட நிலையில் இருவரும் பிரிவில் உறுதியாக இருப்பதாக அனைவருக்கும் தெரிய வந்துள்ளது இந்த நிலையில் அபிராமியும் பாலாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக போட்டியாளர்கள் இடையே கிசுகிசுப்பு ஏற்பட்டுள்ளது. அபிராமி மற்றும் பாலா அவர்கள் நடந்துகொள்ளும் விதங்கள் மற்றவர்களுக்கு வித்தியாசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் நிரூப்  வனிதாவிடம் தன்னுடைய முன்னாள் காதலியாக இருந்த அபிராமியை என் கண்ணு முன்னாடியே பாலா இடுப்பை இருக்கிறான் என்றும் அது மிகவும் எனக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது என்றும் புலம்பி தள்ளி உள்ளார் ஆனால் வனிதாவும் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நிரூப் தாமரை இடம் மேலும் கூறுகையில் ஒரு விஷயத்தை முழுதாக தெரிந்துகொள்ளாமல் பேசக்கூடாது எனவும் வனிதா ஒரு பெண்ணாக இருந்து இப்படி பேசலாமா என்றும் நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

அபிராமி எதிர்காலம் கருதியே நான் இது குறித்து பேசாமல் இருக்கிறேன் என்று தாமரை இடம் பாலாஜி விளக்கமளிக்கும் வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment