Nirmala devi pictures – கல்லூரி பெண்களை தவறான பாதைக்கு அழைத்து சிறைக்கு சென்ற முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவியின் கலக்கலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

11 மாதங்களாக சிறையில் இருந்த நிர்மலா தேவி கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின் நீதிமன்றத்துக்கு தலையில் மல்லிகைப்பூ, கழுத்தில் தங்க நகை, மஞ்சள் நிற சேலை, ரோஜா நிற ஜாக்கெட் அணிந்து புதுப்பெண் போல் அவர் காரிலிருந்து இறங்கி வந்த புகைப்படம் வெளியானது.
இந்நிலையில், மீண்டும் அவர் நீதிமன்றத்திற்கு வந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், தலையில் பூ, சுடிதார் என இளம்பெண் போல் அவர் ஸ்டைலாக காணப்படுகிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.