கடந்த வருடம் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நிமிர், இந்த திரைப்படம் கிராமத்து கதையை சேர்ந்தது, இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நமீதா பிரமோத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நிமிர் திரைப்படம் கிராமத்து கதை என்பதால் மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவராக நடித்து இருப்பார், செண்டிமெண்ட் காதல் காமெடி என இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆனது. மேலும் நடிகை நமீதா பிரமோத் மலையாள பட நடிகை ஆவார்.

இவருக்கு நிமிர் படத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏதும் அமையாததால் மற்ற நடிகைகள் போல் இவரும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதோ நமீதா பிரமோத் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

