பிகினியில் செல்பி வீடியோ வெளியிட்ட நாகினி சீரியல் நடிகை!! வீடியோவை பார்த்து கிறங்கிக் கிடக்கும் ரசிகர்கள்

0

nikkini serial actress mouni rai bikini selfie video: நாகினி என்ற தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். நடிகை மௌனி ராய் ஹிந்தியில் ரன், மேட் இன் சைனா, கோல்ட், கே ஜி எஃப் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து தற்போது பிரம்மாஸ்திரம், மோகுல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் தயாரிக்கும் பிரம்மாஸ்த்ரா என்கின்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் லாக் டவனுககு முன்பு போட்டோ ஷூட்க்காக அபுதாபிக்கு சென்றிருந்தார். ஊரடங்கு அறிவித்ததும் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் அங்கிருந்து வர முடியாமல் கஷ்டப்பட்டார். நான்கு மாதங்களுக்கு பிறகு அங்கிருந்து லண்டனுக்கு விளம்பர ஷூட்டிங்குக்காக சென்றார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  தனது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் தேங்காயை கையில் வைத்துக்கண்டு படும்  கிளாமராக பிகினி உடையில் செல்பி வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.