இன்னும் கொஞ்சம் காற்று அடிச்சா மொத்தமும் பறந்துடும்.! நிக்கி கல்ராணி நடத்திய விவகாரமான போட்டோ சூட்

நிக்கி கல்ராணி இவர் 1983 என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதன்பிறகு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் பிரபலமானவர் நிக்கி கல்ராணி. அதுமட்டுமல்லாமல் தற்போதும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது மலையாள பக்கம் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது அதில் இதிகாஷா 2 என்ற திரைப்படத்தில் அவர் தற்போது நடித்துள்ளார். பினு எஸ் இவை இயக்க உள்ளார். இதில் பழங்குடியின பெண்ணாக நடிக்க இருப்பதால்  நடிகை நிக்கிக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் தற்போது தனது சமூகவளைதலத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் விதமாக பாவாடையை பறக்க விட்டு போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் காற்று அடித்தால் மொத்த மானமும்  பறந்து இருக்குமே என்று கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

nikki galrani
nikki galrani
nikki galrani
nikki galrani

Leave a Comment