மண்டியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திண்டாட வைத்த நிக்கி கல்ராணி..! பக்கத்துல யாருப்பா அந்த 3 பேரு..?

nikki galrani latest photos: தமிழ் திரை உலகில் முதன் முதலாக டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.  இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆகிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுக்கடுக்காக பட வாய்ப்பை பெற்ற நடிகை நிக்கி கல்ராணி அதன்பிறகு யாகாவாராயினும் நாகாக்க, கோ-2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சொல்லும்படி அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

அதன்பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ரேஷ்மா மட்டும் சூரியன் கதாபாத்திரம் மிக வைரலாக பேசப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களின் காமெடி இன்றுவரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் பிஸியாக இருந்து வரும் நடிகை நிக்கி கல்ராணி சமீபத்தில் 2 திரைபடங்களில் கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  என்னதான் திரைப்படத்தில் பிசியாக இருந்தாலும் அவரது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை மட்டும் நடிகைகள் மறந்ததே கிடையாது.

அந்த வகையில் சமீபத்தில் நிக்கி கல்ராணி வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது எனில் மண்டியிட்டு மூன்று நாய்களுடன் தனது முழுத் தொடையையும் காட்டி ரசிகர்களை திணரடித்துள்ளார்.

nikki galrani
nikki galrani

Leave a Comment