அடுத்த சில்க் நீங்கதான் ‘என்னா ஷேப்பு’ வேறலெவல் தான்.! நிக்கி கல்ராணி புகைப்படத்தை தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நிக்கி கல்ரானி ஆவார். இவர் 2011ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த டார்லிங் என்ற பேய் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, ராஜவம்சம், கீ, சார்லி சாப்ளின், கோ2, பக்கா, கலகலப்பு 2 உட்பட ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமடைந்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவர் இயக்குனர் ஓமர் லூலூ இயக்கி வரும் தமாகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நிக்கி கல்ராணி ஒரு பேட்டியில் நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன் என்றும் மூன்று வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளேன் என கூறியிருந்தார்.

இதனை அறிந்த அவருடைய ரசிகர்கள் யார் அந்த நபர் என்று தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

nikkigalrani

இந்த நிலையில் இது ஒரு பக்கம் இருந்தாலும் நிக்கி கல்ராணி இணையதளத்தில் தனது உடல் எடையை குறைத்து ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்தப் புகைப்படம்.

nikkigalrani

Leave a Comment

Exit mobile version