புடவையில் அட்டகாசம் செய்த நிக்கி கல்ராணி.! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகை நிக்கி கல்ராணி. ஆரம்பத்தில் மலையாள படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது 2014-ஆம் ஆண்டு 1983 என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் கன்னட படங்களில் நடித்துள்ளார்.  இவர் 2015 ஆம் ஆண்டு டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

தனது முதல் படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை நிக்கி கல்ராணி. இதனை தொடர்ந்து அவர் தமிழில் யாகவராயினும் நா காக்க, கோ 2, கவலை வேண்டாம் என பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிக்கி கல்ராணி அவர்கள் சமீபகாலமாக எந்த ஒரு படத்திலும் நடிக்காததால் பட வாய்ப்பு இல்லாத நிலை தோன்றி வந்தது என்றே கூற வேண்டும். நிக்கி கல்ராணி எப்பொழதும் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்.தனது சமூக வலைதளத்தில்  எப்பொழுதும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இவர்.

இந்த நிலையில் தற்போது அவர் சேரியில் க்யூட்டான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த அவரது ரசிகர்கள் சேரியில் செம்ம க்யூட்டாக இருக்கிறீர்கள் என கூறிவருகிறார்கள்.

nikki
nikki
nikki
nikki
nikki
nikki
nikki
nikki

Leave a Comment