திருமணமான கையோடு தொலைக்காட்சியில் நடிக்க போகும் நிக்கி கல்ராணி.!

தமிழ் சினிமாவில் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. இவர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ் ஆனார். இதற்கு முன்பாகவே மலையாளத் திரைப்படம் ஒன்றில்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதற்காக இவருக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கூட வழங்கப்பட்டது.

இவர் தமிழ் சினிமாவில் யாகவராயினும் நா காக்க, கோ2, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஓசை திரைப்படங்கள் இவர் கைவசம் உள்ளது என்று கூட சொல்லலாம்.

மேலும் நிக்கி கல்ராணி அவர்கள் ஒரு சில வருடங்களாக ஆதியை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது மே 18ல் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து 10 நாள் கூட ஆகவில்லை ஆதியை பிரிந்து வேலையில் கவனம் செலுத்துகிறார். திருமணமான கையோடு தொலைக்காட்சி சேனலில் ஆரம்பிக்கவுள்ள வாய்மையே வெல்லும் என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்றுள்ளார்.

மேலும் நடிகை நிக்கி கல்ராணியின் இந்த நிகழ்ச்சி வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி ஆரம்பிக்கவுள்ளதாக  ஒரு படையே இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையிலான போட்டியாளர்கள் பங்கேற்ற உள்ளார்களாம்.

nikki galrani
nikki galrani

Leave a Comment