புத்தாண்டு ஸ்பெஷலாக இந்த வாரம் OTT யில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்…

2025 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கிறது இந்த நிலையை 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த வாரம் OTT இணையதளங்களில் என்னென்ன புது திரைப்படங்கள் வெப் சீரியஸ்கள் வெளியாகின்றது என்பதை இங்கே காணலாம்.

நியூ இயர் ஸ்பெஷல் OTT ரிலீஸ்

லவ் பியாண்ட் விக்கெட்

விக்ராந்த், நியதி, காதம்பி, தேனி, முருகனாகிய ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ளது தோல்வியேற்ற கிரிக்கெட் வீரர் பயிற்சியாளராக மாறி இளம் வீரர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றினார் என்பதை படத்தின் கதை ஜனவரி 1ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது.

எக்கோ

மலையாளம் ஹிஸ்டரி திரில்லர் எக்கோ   புலனாய்வாளர்கள் பழைய எதிரிகள் மற்றும் மர்மங்கள் ஒரே இடத்தில் சந்திக்கும் கதை பயிற்சி பெற்ற நாய்களின் கதாபாத்திரம் கதைகளுக்கு திகில் ஊட்டுகிறது இந்த திரைப்படம் டிசம்பர் 31ஆம் தேதி நெட்பிக்ஸ் இணையதளத்தில் வெளியாகிறது.

இந்த வார ott ரிலீஸ்..

ஹக்

1985 ஷா பானு வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு உருவான டிராமா தொடர். இந்த திரைப்படத்தில் முஸ்லிம் குடும்பங்களின் பிரச்சினைகளை பற்றி பேசுகிறது ஜனவரி 2ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் ஸ்டீம் ஆகிறது.

ரன் அவே

இது ஒரு வெப் சீரியஸ் திரில்லரான வெப் சீரியஸ் போதைக்கு அடிமையான மகளை காப்பாற்ற ஒரு தந்தை எவ்வளவு தூரம் செல்வார் என்பதை இந்த கதை காட்டுகிறது குடும்ப ரகசியங்கள் என விறுவிறுப்பாக தொடர் நகர்கிறது இதுவும் netflix இணையதளத்தில் ஒன்னாம் தேதி ரிலீஸ் ஆகிறது.

புத்தாண்டு ott ரிலீஸ்கள்

மோக்லி  காடுகளில் வாழ்ந்த இளைஞன் காதல் மற்றும் காவல்துறையின் கொடுமைக்கு இடையே நடக்கும் போராட்டமே மோக்ளி  இந்த தெலுங்கு ஆக்சன் அட்வெஞ்சர் படம் ரோஷன் கனகாலா சாக்ஷி மல் தொல்கர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஈ டிவியின் தளத்தில் ஜனவரி 1ஆம் தேதி ஸ்டீரிம் ஆகிறது.

ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீசன் 5

உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இறுதி சீசன் 2 மணி நேரம் கிளைமாக்ஸ் உடன் 1983 முதல் தொடரும் பயணத்திற்கு உணர்ச்சிகரமான முடிவை கொடுக்க உள்ளது இதுவும் netflix ஜனவரி 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.