ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த புதிய பாடல்.!

கடந்த சில வருடங்களாக தனது ரசிகர்களுக்கு நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் தனுஷ் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து வருவதால் இவரை வைத்து திரைப்படங்கள் இயக்க பல இயக்குனர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் மிரட்டி விட்டது என்று தான் கூற வேண்டும் மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் பல சாதனைகளை படைத்து வசூல் ரீதியாகவும் அந்த திரைப்படமும் நன்கு வசூல் செய்தது.

தனுஷின் நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகியுள்ளது அந்த வரிசையில் பார்த்தால் ஜகமே தந்திரம் திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ளது என சமீபத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தை இவரின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இருந்து தற்பொழுது நேத்து என்ற பாடல் சமூக வலை பக்கங்களில் வெளியாகி உள்ளது அந்த பாடலில் தனுஷ் மிகவும் அட்டகாசமாக இருக்கிறார்.

இதனைதொடர்ந்து தனுஷின் திரைப்படங்களைப் பற்றி அவரது ரசிகர்கள் பலரும் புதிய புதிய அப்டேட்களை வெளியிடுங்கள் என சமூக வலைதளப் பக்கங்களில் கூறிவருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியானால் நன்றாக இருக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

இதனைதொடர்ந்து தனுஷ் நடிப்பில் அந்த ராங்கி ரே திரைப்படமும் கூடிய சீக்கிரம் முடிய உள்ளது என தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்த்தால் இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக நல்ல வசூல் செய்து சாதனை படைத்து விடும் என்பது மட்டும் தெரிகிறது.

Leave a Comment

Exit mobile version