கருப்பு நிற உடையில் ரசிகர்களை காந்த பார்வையால் ஈர்த்த அபர்ணா முரளி.!

0
aparna-balamurali4
aparna-balamurali4

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளவர் தான் சூர்யா இவர் வாரிசு நடிகர் என்றாலும் தனது திறமையால் திரைப்பயணத்தில் இத்தனை வருடங்களாக வலம் வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது என தகவல் கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இணைந்து நடித்தவர் தான் அபர்ணா பாலமுரளி இவர் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று வலம் வருகிறார்.

இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்து பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் ரசிகர்களால் பாராட்ட பட்டிருக்கும் அந்த அளவிற்கு தனது இயல்பான நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அபர்ணா பாலமுரளிதரன்.

aparna balamurali2
aparna balamurali2

இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் நிறைய புதிய புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல நல்ல கமெண்ட்களை  பதிவு செய்து வருகிறார்கள்.

aparna balamurali
aparna balamurali

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படங்களில் இவர் கருப்பு நிற உடையில் தனது காந்த பார்வையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து வருகிறார்கள்.