பாலில் போட்ட கொழுக்கட்டை போல பளபளவென மின்னும் நடிகை லாஸ்லியா.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கு பெற்ற பலரும் தற்போது சினிமாவில் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

தற்பொழுது வரை நிறைய சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்துவிட்டது மேலும் மீண்டும் எப்பொழுது பிக் பாஸ் சீசன் வரும் என பலரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்னதான் பிக்பாஸில் பல நிகழ்ச்சிகள் கடந்து போனாலும் மக்களுக்கு இன்னமும் பிடித்த நிகழ்ச்சியாக திகழ்ந்து வருவது பிக் பாஸ் சீசன் 3 தான் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் லாஸ்லியா.

செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விலங்கிவிட்டார் அந்த வகையில் கூற வேண்டும் என்றால் இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் தற்போது நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக இவர் நடித்துவரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

losliya2

இதனையடுத்து இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக நிறைய புதிய புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் அள்ளித் தெளித்து வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் லைக்,ஷேர் போன்றவை பகிர்ந்து வருகிறார்கள்.

losliya

இந்நிலையில் அதே போல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படங்களில் இவர் பார்ப்பதற்கு வெள்ளை கலர் புடவையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version