தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இழுத்துப் போத்திக் கொண்டு நடித்த வசுவா இது.! ஆத்தாடி நெஜமாலும் இது நீங்கதானா ரசிகர்கள் கேள்வி.!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ஒரு சில சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் நக்ஷத்திர நடித்துள்ளார் அதேபோல் தமிழ் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் இவர்களை எல்லாம் ஓரம் கட்டிய நடிகை தான் வசு இந்த சீரியலில் கார்த்தியின் மனைவியாக வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் தான் தர்ஷனா.

இவர் தற்பொழுது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து வெளியே சென்று விட்டார் தற்பொழுது புது வசு கதாபாத்திரத்தில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வந்த மலர் டீச்சர் தான் தற்பொழுது வசு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை காட்டிலும் வசு கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷனாவை தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இவர் சீரியலை விட்டு விலகியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது. ஏனென்றால் அந்த அளவு மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். நடிகை தர்ஷனா இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சித்தி 2 சீரியலில் நடித்து வந்தவர்.

தற்பொழுது இவருக்கு புதிய சீரியலில் லீட் ரோல் கிடைத்துள்ளதால் இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது. சமூக வலைதளத்தில் பல நடிகைகள் ஆக்டிவாக இருப்பார்கள் அந்த வகையில் சீரியல் நடிகைகளும் உண்டு. இந்த நிலையில் தற்பொழுது தர்ஷனா சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியலில் புடவையில் குடும்ப குத்து விளக்காக நடித்திருந்தார் ஆனால் தற்பொழுது அல்ட்ரா மாடன் ஏஞ்சலாக இருக்கிறார்.

tamizhumsaraswathiyum
tamizhumsaraswathiyum

Leave a Comment