கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கெத்தாக இருக்கும் சமந்தா இணையத்தில் வைரலாகி வரும் புதிய புகைப்படம்.!

0

வெள்ளித்திரையில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தில் தனது நடிப்பு திறமையை காட்டி ரசிகர்கள் மத்தியில் தனது முகத்தை பதிய வைத்த நடிகை தான் சமந்தா இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனது அயராத உழைப்பினால் மக்களிடையே தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

இதனை தொடர்ந்து தமிழில் இவர் நடித்ததன் மூலம் தெலுங்கு,இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அங்கேயும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி வைத்திருக்கிறார்.

மேலும் சமந்தா தற்போது தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக இவர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா,விஜய் சேதுபதி போன்ற சினிமா பிரபலங்கள் பலரும் நடித்து வருகிறார்கள்

என்ன தான் நிறைய திரைப் படங்களில் கமிட்டாகி இருந்தாலும் சமந்தாவின் புகைப் படங்கள் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் நிறைய கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

samantha 1
samantha 1

இந்நிலையில் அதே போல் சமந்தாவின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது ஆனால் இந்த புகைப்படத்தை ஒரு சில ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் கால்மேல் கால்போட்டு கூலிங்கிளாஸ் உடன் கெத்தாக அவர் சோபாவில் அமர்ந்து உள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.