குட்டைப் பாவாடையில் மொத்த மானத்தையும் கப்பலில் ஏற்றிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்.!

0

தெலுங்கு சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ரகுல் ப்ரீத் சிங் இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த ரகுல் ப்ரீத் சிங் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார்.

அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வாங்கித்தரவில்லை இருந்தாலும் தனது முழு விடாமுயற்சியுடன் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இவர் புத்தகம் என்னமோ ஏதோ போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனாலும் இந்த திரைப் படங்களும் அவருக்கு சரியாக அமையவில்லை.

மீண்டும் மீண்டும் முயற்சித்து ரகுல் ப்ரீத் சிங் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார்.

அதனைத் தொடர்ந்து கார்த்தியின் அண்ணனான சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே என்ற திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி விட்டார்.

இவர் பட வாய்ப்புகளை அதிகம் கைப்பற்றுவதற்காக சமீபகாலமாகவே ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார் அதாவது இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது ஏனென்றால் இந்த புகைப்படத்தில் ஒன்றாம் வகுப்பு பாப்பா போடும் குட்டை பாவாடையை தனது தொடை தெரியும் அளவிற்கு உடை அணிந்து கொண்டு இருக்கிறார்.

Rakul Preet Singh
Rakul Preet Singh

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை இணையதளத்தில் கழுவிக் கழுவி ஊற்றி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.