நீச்சல் உடையில் தனது பின்னழகை மொத்தமாக காட்டிய அனேகன் பட நடிகை.!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு தற்பொழுது பட வாய்ப்பிற்காக தீவிரமாக பட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் பல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் அமைரா தஸ்தூர்.

மறைந்த கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அனேகன் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைரா தஸ்தூர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் தான் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் அதிலும் குறிப்பாக இவர் நடித்த ராஜா காடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்தது.

இதனைதொடர்ந்து தான் தமிழில் அறிமுகமான இவர் ஒரு சில சர்ச்சையில் சிக்கினார் இருப்பினும் தற்போது பட வாய்ப்பை தீவிரமாக தேடி வருகிறாராம் அந்த வகையில் பார்த்தால் இவர் பட வாய்ப்பிற்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

Amyra Dastur
Amyra Dastur

இந்நிலையில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் இவர் நீச்சல் உடையில் தனது பின்னழகு மொத்தமாக தெரியும்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து விட்டார்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பட வாய்ப்புக்காக நீங்க இப்படி புகைப்படம் விடுவது எங்களுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது என கூறி வருவது மட்டுமல்லாமல் பலரும் இவரை அழகாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment