இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தான் தற்பொழுது தமிழ்நாட்டு ரசிகர்களின் கனவு கன்னி.!

தமிழில் எப்படியாவது பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் இணைந்து நடித்து மார்க்கெட் உச்சத்தில் இருக்க வேண்டும் என போராடி வரும் நடிகைகளில் முக்கியமான நடிகையாக திகழ்பவர் மாளவிகா மோகனன் இவர் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

இவர் இந்த திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பதற்காக இவருக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது மேலும் இந்த திரைப்படத்தில் நன்றாக நடித்ததன் மூலம் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார் அவ்வாறு இவர் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாகவே இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் இந்த புகைப்படம் மாளவிகா மோகனன் சிறு வயதில் இருந்த போது எடுத்த புகைப்படமாக தெரிகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இது நீங்களா என ஆச்சரியப் பட்டு இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

malavika mohanan2
malavika mohanan2

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் இன்னும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் அதுதான் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் சிறுவயதிலேயே மிகவும் அழகாக இருக்கிறீங்க உங்களுக்கு கூடிய சீக்கிரம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என ஒரு சில ரசிகர்கள் இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.

Leave a Comment