இணையத்தில் வெளியான அனுஷ்காவின் புதிய புகைப்படம்.! அதுவும் யாருடன் இருக்கிறார் பார்த்தீர்களா.!

தமிழில் அஜித்,விஜய்,சூர்யா,ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டவர் தான் அனுஷ்கா இவர் தமிழில் நிறைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை கொடுத்து வந்தது அதுமட்டுமல்லாமல் இவர் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்து மார்க்கெட் உச்சத்தில் இருந்த பல நடிகைகளையும் கீழே தள்ளி விட்டார் என்றுதான் கூறவேண்டும் பாகுபலி திரைப்படத்தில் இவருக்கு அட்டகாசமான கதாபாத்திரம் இருந்ததால் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.

தமிழில் தற்போதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என சமீப காலமாகவே தகவல் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் இவரது புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வருகிறது ஆனால் இவரது புகைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களாக இருக்கிறது.

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் அனுஷ்கா தனது அண்ணனுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

anushka shetty2
anushka shetty2

ஆம் இவரது அண்ணனுக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்துள்ளது அதனை கொண்டாடும் வகையில் அனுஷ்கா அவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவரது அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தில் அனுஷ்கா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment