இணையத்தில் வெளிவந்த நடிகை ஆல்யா மானசாவின் புதிய புகைப்படம்.! அதுவும் இப்படி பட்ட கோலத்தில்.!

சின்னத்திரை,சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த நடிகைகள் பலரும் இருக்கிறார்கள் ஆனால் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்த நடிகைகளில் ஒருவர்தான் ஆல்யா மானசா இவர் சின்னத்திரையில் பல முக்கிய சீரியல்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கினாலும்.

இவர் நடித்த ராஜா ராணி சீரியல் மூலமாக தான் இவர் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.அந்த வகையில் பார்த்தால் இவர் இந்த தொடரில் அவருடன் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவ்வையே திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இஷா என்ற பெண்குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்பொழுது ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் பொதுவாகவே சமூக வலைதள பக்கங்களில் இவர் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

சமிபத்தில் ரசிகர்களிடம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்த ஆல்யா மானசா நிறைய சுவாரசியமான தகவல்களை ரசிகர்களுக்கு கூறிவந்தார் அப்போது ஒரு ரசிகர் திடீரென நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கே சிரித்து கொண்டே தலையை ஆட்டினார்.

தற்பொழுது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது ஆல்யா மானசா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் கூடிய சீக்கிரம் உங்களது குழந்தை பிறக்க நாங்கள் வாழ்த்துகிறோம் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment