இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய திரைப்படத்தின் பாடல்.!

தமிழ் திரை உலகில் பல முக்கிய பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சாந்தனு இவர் தற்பொழுது விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இராவண கோட்டம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.புதிய கதை அம்சத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

என்றும் கூறலாம் மேலும் சாந்தனு நடிப்பு இந்த திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக இருக்கும் என பல பிரபலங்களும் கூறி வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதனை தொடர்ந்து பார்த்தால் இராவண கோட்டம் படத்தின் டைட்டில் டிராக் லிரிக்கல் பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது நடிகர் விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தையும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இராவண கோட்டம் படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஆரம்ப காலகட்டத்தில் மாநகரம் என்ற ஹிட் திரைப்படத்தை எடுத்து அதன் பின்பு கைதி,மாஸ்டர்,விக்ரம் போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றி விட்டார்.

Leave a Comment