திருமணம் ஆகியும் பிரபல நடிகைக்கு பிராக்கெட் போட்ட பிரபல முன்னணி நடிகர்..! புள்ள பெத்த பின்னும் மனுஷனுக்கு ஆசைய பாரு..!

0

வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக விளங்கிவரும் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தையும் அந்தஸ்தையும் நிரந்தரமாக பிடித்த நடிகை தான் தேவயானி இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் இவர் தனது அழகை காட்டி பல ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இவர் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த பொழுது பல நடிகர்களும் இவர் மீது வலை வீச ஆரம்பித்து விட்டார்களாம் இவரை எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் என பல நடிகர்களும் இவரை சுற்றி வந்தார்களாம் தமிழையும் தாண்டி இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேவயானியை திருமணமான ஒரு நடிகர் எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சுற்றி வந்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது அந்த நடிகர் யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகர் சரத்குமார் தான் இவரும் தேவயானியும் உழைப்பாளி படத்தில் நடித்த பொழுது தேவயானி மீது சரத்குமாருக்கு காதல் வந்துவிட்டதாம்.

தேவயானியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது தாயாரிடம் பொண்ணு கேட்டு நேராக சரத்குமார் சென்றாராம் ஆனால் சரத்குமாருக்கு அப்பொழுது திருமணமாகி குழந்தைகள் இருந்ததாம் அதுமட்டுமல்லாமல் தேவயானியின் தாயார் எனது மகள் சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் எனக்கூறி சரத்குமாரின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம்.

devayani
devayani

இந்த தகவலை நடிகரும்,பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தான் ஒரு யூடியூப் சேனலில் கூறியுள்ளதாக வைரலாகி வருகிறது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இப்படியெல்லாமா நடந்தது என கேட்டு வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் தேவயானி தற்பொழுதும் நிறைய திரைப் படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.