51 வயது நடிகைக்கு யோகிபாபு தான் டெடி பியராம் மறைத்து வைத்திருந்த ஆசையை சொன்ன பிரபல நடிகை.!

வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் பல நடிகர்கள் இவருடன் இணைந்து நான் நடிக்க மாட்டேன் என கூறி தற்போது இவரது திரைப்படத்தில் தான் நடிப்பேன் என ஒத்த காலில் பல நடிகர்களும் நிற்கிறார்கள் யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை யோகி பாபு தான் யோகி பாபு ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்த போது இந்த நடிகருடன் நான் நடிக்க மாட்டேன் என பலரும் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம்.

தனது விடாமுயற்சியினால் அடுத்தடுத்த திரைப்படங்களில் தனது காமெடியான நடிப்புத் திறமையை காட்டி மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வந்தார் அதனை பார்த்த பல நடிகர்களும் இவரது திரைப்படங்களில் நான் இணைந்து நடிக்க வேண்டும் என யோகி பாபுவின் அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யோகி பாபு உடன் இணைந்து நடித்தால் எனது மார்க்கெட் குறைந்துவிடும் என கூறிய பல நடிகர்களும் தற்போது யோகி பாபு தான் எனது திரைப்படங்களில் காமெடியனாக நடிக்க வேண்டும் என அடம் பிடித்து வருகிறார்கள் யோகி பாபு பல திரைப்படங்களில் காமெடியனாக மட்டும்மல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

அந்தவகையில் இவர் கதாநாயகனாக நடித்த கூர்க்கா, தர்ம பிரபு,கோலமாவு கோகிலா போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

மேலும் நடிகர்களே யோகிபாபுவின் திரைப்படங்களில் நடிக்க ஆசைப் பட்டால் நடிகைகள் சும்மா இருப்பார்களா நடிகைகளும் யோகி பாபு உடன் இணைந்து நடிப்பேன் என பலரும் யோகி பாபு எப்பொழுது எனது திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் யோகிபாபுவை ஒரு பிரபல நடிகை புகழ்ந்து தள்ளியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

saranya

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் யோகிபாபு தான் என்னுடைய டெடிபியர் என கூறியுள்ளாராம் அவருடைய இயல்பான பேச்சும் குழந்தைத்தனமான விளையாட்டு செயலும் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் யோகி பாபுவை டெடிபியர் போலவே வைத்துக் கொள்ளலாம் என அவர் கூறியதாக இந்த தகவல் சமூக வலை பக்கங்களை மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version