உங்களுடைய B***S சைஸ் பற்றி கேட்ட ரசிகர்.! உன் பாலை விட பெரியது என தரலோக்களால பதிலளித்த யாஷிகா.!

கடந்த சில மாதங்களாக நடிகைகள் பலரும் ரசிகர்களிடம் உரையாடுகிறேன் என்ற பெயரில் சமூக வலைதளப் பக்கங்களில் பல்வேறு விமர்சனங்களை பெறுகிறார்கள் அதற்கு காரணம் அவர்கள் கேட்கும் ஏராளமான கேள்விதான் நடிகைகள் ரசிகர்களிடம் பல கேள்விகளை வாங்குவது என்ற பெயரில் ஏடாகூடமான கேள்விகள் கேட்டு ரசிகர்களை கடுப்பாக்கி விடுகிறார்கள்.

ஆனால் ரசிகர்களும் இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல வகையான கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் கடந்த சில மாதங்களாக நடிகைகளுக்கும் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் சண்டை நடைபெற்று வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்ற பெயரோடு வலம் வருபவர் தான் யாஷிகா ஆனந்த் இவர் ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் இவருக்கு கவர்ச்சி நடிகை என ரசிகர்கள் பலரும் பெயர் வைத்துவிட்டார்கள்.

அதிலும் குறிப்பாக இவர் திரைப்படங்களை கைப்பற்றுவது என்ற பெயரில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் பொழுதுபோக்கிற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுகிறேன் என்ற பெயரில் இவரை ஒரு ரசிகர் அசிங்கமாக வர்ணித்து கேட்டுள்ளாராம் இவர் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டிய விஷயங்களை கேளுங்கள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ஒரு ரசிகர் உங்களுடைய B***S சைஸ் எவ்வளவு என கேவலமாக அந்த ரசிகர் யாஷிகாவை பார்த்து கேட்டு விட்டார்.

yasika 3
yasika 3

அதற்கு உடனே பதிலடி கொடுக்கும் வகையில் யாஷிகா ஆனந்த் கண்டிப்பாக உன்னுடைய பாலை விட எனது பெரிதுதான் என அந்த ரசிகருக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு செய்துள்ளார் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் தேவையில்லாமல் ரசிகர்களை உரையாட கூப்பிட கூடாது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment