தளபதி விஜய்க்கு தூண்டில் போடும் பிரபல நடிகை சிக்குவாரா என யோசிக்கும் ரசிகர்கள்.?

0

தமிழில் ஒரு நடிகர் பிரபலமாக இருந்தால் அவருடன் எப்படியாவது ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகைகளும் கங்கணம் கட்டி திரிவார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழில் பல நடிகைகளும் தற்பொழுது தளபதி விஜய்க்கு குறி வைத்து உள்ளார்கள் தளபதி விஜயின் திரைப்படங்கள் சமீபகாலமாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பதால் இவருடன் எப்படியாவது திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என பலரும் இவரின் திரைப்படத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

தளபதி விஜயுடன் இணைந்து நடிப்பதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்பதுதான் இதை வைத்து எப்படியாவது இவருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டால் உடனே பிரபலம் ஆகி விடலாம் என பல நடிகைகளும் தற்போது விஜய்யை படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்த்தால் தற்போது விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் இதனை முடித்துவிட்டு விஜய் கூடிய சீக்கிரம் அடுத்த திரைப்படத்தில் கமிட்டாக போகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா இவருக்கு ரசிகர்கள் எக்ஸ்பிரசன் குயின் என்றுதான் அன்போடு அழைப்பார்கள் இவர் தமிழில் இளைய தளபதி விஜயுடன் இணைந்து எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என விஜய்யின் திரைப்படத்திற்காக காத்து கிடக்கிறாராம்.

vijay789
vijay789

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மற்றும் இயக்குனர்கள் விஜயை வைத்து திரைப்படம் எடுத்தால் அதில் கண்டிப்பாக இந்த நடிகையை தான் விஜய்க்கு ஜோடியாக போட வேண்டும் என தற்போதே யோசித்து வருவதாக இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.