தாறுமாறு தக்காளி சோறு விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியை நார் நாராக கிழித்து தொங்கவிட்ட வனிதா!

0

சின்னத்திரை நிகழ்ச்சிகளைப் பற்றி தான் சமீபகாலமாகவே தகவல்கள் வைரலாகி வருகிறது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் விஜய் டிவி நிர்வாகம் அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார்கள் என்னதான் பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினாலும் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பல மகள்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களை வைத்து தான் விஜய் டிவி தற்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் என்ற என்ற நிகழ்ச்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்களையும் இந்த நிகழ்ச்சில அறிமுகப்படுத்தியதால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம் அதுமட்டுமல்லாமல் அண்மையில் திடீரென இந்த போட்டியிலிருந்து வனிதா விலகியது பல சர்ச்சைகளை கிளப்பியது.

அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகிய வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை ஊக்கப்படுத்துவது இல்லை என்றாலும் உதாசீனப்படுத்தாதீர்கள் என மிகவும் வருத்தமாக பதிவு செய்திருந்தார் அதுமட்டுமல்லாமல் எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு மேக்கப்பை ரம்யா கிருஷ்ணன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது போல் அவர் சொல்லாமல் சொல்லினார் போல் தெரிந்தது.

vanitha2
vanitha2

இவரது மனதைப் புரிந்து கொண்ட ரசிகர்களும் இவருக்கு ஆறுதல் கூரும் வகையில் பல நல்ல விஷயங்களை இவருக்கு சமூக வலைதளங்களில் கூறிவருகிறார்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகியதும் வனிதாவுக்கு இன்னும் கொஞ்ச நாளில் பட வாய்ப்பு கிடைக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.