பிரபல நடிகைக்கு லிப்லாக் கொடுத்த வடிவேலு.! அட இவங்க மசாலா நடிகையாச்சே.!

தனது திரைப்பயணத்தில் மற்ற நடிகர்களை ஓரம் கட்டும் அளவிற்கு திரைப்படங்களில் நடிப்பது,காமெடியாக பேசுவது,பாடல்களை பாடுவது போன்ற பல திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமா உலகில் வலம் வந்தவர் தான் வடிவேலு. இவர் கவுண்டமணி,செந்தில் இருக்கும் காலத்திலேயே அவர்களுடன் நிறைய திரைப்படங்களில் நடித்து அவர்களை மிஞ்சும் அளவிற்கு தனது முழுமையான நடிப்புத் திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தினார் அதன் மூலம் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தார்.

அதிலும் குறிப்பாக இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படத்தில் தனது காமெடியான நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி விடுவார் இவரது நடிப்பை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

வடிவேலு பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வலம் வந்து விட்டார் இவர் கதாநாயகனாக நடித்த 23 ஆம்புலிகேசி, தெனாலிராமன்,எலி போன்ற பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே அதிகம் வசூல் செய்துவிட்டது.

வடிவேலு பல திரைப்படங்களில் தனது இயல்பான பாடல்களைப் பாடி மக்களை மயக்கி விட்டார் இதன் மூலமாகவே இவர் காமெடி ஜாம்பவனாக தற்பொழுது வரை வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என தகவல் சமீபத்தில் வெளியானது.

vadivel
vadivel

இதனைத்தொடர்ந்து வடிவேலு ஒரு கவர்ச்சி நடிகை உடன் நடனமாடும் போது அந்த நடிகைக்கு லிப் கிஸ் கொடுத்துள்ளார் இதனைப் பார்த்த ஒரு சில மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அந்த புகைப்படத்தை எடுத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி வருகிறார்கள்.மேலும் அந்த கவர்ச்சி நடிகை உடன் வடிவேலு உதடோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த போது எடுத்த புகைப்படத்தை பல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment