ரசிகர்களை தலைசுற்ற வைக்கும் அளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் சொத்து மதிப்பு பற்றி வெளிவந்த புதிய தகவல்.

0

வெள்ளித்திரையில் தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு பார்த்து பார்த்து நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாக அதிகம் வசூல் செய்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் இவர் தனது ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங்களை எப்படியாவது கொடுக்க வேண்டும் என்பதற்காக நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அண்மையில் இவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் சிறப்பு அனுமதியுடன் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது எடுத்த புகைப்படங்கள் கூட வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலானதை பார்த்திருப்போம்.

இவர் இன்னும் நிறைய இயக்குனர்களுடன் கைகோர்த்து நிறைய திரைப்படங்களில் நடிக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது ஆனால் இதனைப் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள் இந்நிலையில் ரஜினிகாந்தை பற்றி புதிதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதில் ரஜினியின் சொத்து மதிப்பு பற்றி தான் தகவல் கசிந்துள்ளது அதாவது ரஜினியின் தற்பொழுது உள்ள சொத்து மதிப்பு மட்டும் சுமார் 400 கோடி என கூறப்படுகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் என்பது தெரியவில்லை என்றாலும் ரசிகர்கள் பலரும் ரஜினி இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என கூறி வருகிறார்கள்.

rajini87
rajini87

அதுமட்டுமல்லாமல் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனர் யார் தயாரிப்பாளர் என்பது மட்டும் எங்களுக்கு தெரிந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.