குழந்தை பெற்றவர் என்று கூட பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை.!

வெள்ளித்திரையில் என்ன தான் நிறைய திரைப்படங்களில் நடித்து நிறைய சொத்துக்களை சேர்த்து வைத்தாலும் நடிகைகளின் என்னத்தை யாராலும் மாற்ற முடியாது என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு தன்னிடம் பணம் இருக்கும் பொழுது நன்றாக வாழ்ந்து விட்டு பின்பு பணம் இல்லாத பட்சத்தில் யாராவது நன்றாக சம்பாதிக்கும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள்.

என்பதை நாம் காலம் காலமாக பார்த்து வருகிறோம் அந்த வகையில் பார்த்தால் ரசிகர்கள் பலரும் இவர்களை திருத்தவே முடியாதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் அதேபோல் தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி.

இவர் தமிழில் இமாலய வெற்றி திரைப்படங்களை கொடுத்துவிட்டு பின்பு பாலிவுட்டுக்கு சென்று அங்கே நிறைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார் மேலும் இவரது திருமண வாழ்க்கையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளராக வலம் வரும் போனி கபூரை மணமுடித்துக் கொண்டார்.

ஆனால் இவர் போனி கபூரை திருமணம் செய்யும் பொழுது போனி கபூருக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இவர் எதற்காக அவரை திருமணம் செய்தார் என்பது தெரியவில்லை மேலும் ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்து ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய இரண்டு மகள்களை பெற்றெடுத்தார்.

sridevi

அதுமட்டுமல்லாமல் ஜான்வி கபூர் இவரது அம்மாவைப் போல் இவரும் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறார் மேலும் ஸ்ரீதேவி மறைந்தாலும் அவர் நடித்த திரைப்படங்கள் தற்பொழுதும் ரசிகர்களால் மறக்க முடியாது என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version