என்னுடைய முழு நம்பிக்கையே கட்டில் தான் ஸ்ருஷ்டி டாங்கே ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவுலகில் எப்படியாவது நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதற்காக தனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தி வருபவர் தான் சிருஷ்டி டாங்கே இவர் தமிழில் காதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.

இருந்தாலும் விடாமுயற்சியினால் மேகா திரைப்படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடித்த இவர் அந்த பாடல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் தற்போது ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார் அதனைத் தொடர்ந்து இவருக்கு டார்லிங் மற்றும் வில் அம்பு போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து மிகவும் அசத்தலாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என முக்கியமான நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சக்கரா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் அவருக்கு வெற்றியை தரவில்லை அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இதனால் மிகவும் கோபமாக இருப்பது மட்டுமல்லாமல் இனிமேல் எந்த நடிகர் திரைப்படத்தில் இணைந்து நடித்தாலும் எனக்கு கதையில் மிகவும் முக்கிய கதாபாத்திரமாக இருக்கவேண்டும் அப்படி இருந்தால் தான் நான் நடிப்பேன் என கூறியுள்ளாராம்.அந்த வகையில் வி கணேஷ்பாபு இயக்கி வரும் கட்டில் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் அதற்கு முக்கிய காரணம் இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தேர்வு செய்ததற்கு இவர் தமிழ் நாட்டு கலாச்சாரம் மற்றும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை பற்றிய திரைப்படம் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது அதனால் தான் இவர் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என பல ரசிகர்களும் கூறிவரும் நிலையில் இவர் இந்த திரைப்படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளாராம்.

kattil
kattil

அதனால் வயிற்றில் எப்படி குழந்தை இருக்கும் பொழுது கர்ப்பிணி பெண்கள் வலியை முகத்தில் காட்டுகிறார்களோ அதே போல் இவரும் மிகவும் கஷ்டப்பட்டு வயிற்றில் குழந்தை இருப்பது போல் மிகவும் கஷ்டப்பட்டு முகத்தில் காட்டி உள்ளார் என இவர் கூறியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment