சிவா மனசுல சக்தி இரண்டாம் பாகமா.? கதை எப்படி வருகிறது பார்த்தீர்களா..

நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ஜீவா இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில்.

ஜீவா, சந்தானம் மற்றும் முக்கிய பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி இதனை ரசிகர்கள் சுருக்கி SMS என கூப்பிடுவார்கள் இந்த திரைப்படம் வெளியாகி 13 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் இந்த திரைப்படத்தை ரசிகர்களால் தற்பொழுது வரை மறக்க முடியாது.

மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதாவது நடிகர் ஜீவா தான் ஹீரோவாக நடித்து அவரே இந்த திரைப்படத்தை தயாரிக்கவும் போறாராம். மேலும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிகர் சந்தானம் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தான் இந்த திரைப்படத்தின் கதை வருவதாகவும் கூறப்படுகிறது.இயக்குனர் ராஜேஷ் அவர்கள் தற்பொழுது ஜெயம் ரவியை வைத்து திரைப்படம் இயக்கி வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு தான் சிவா மனசுல சக்தி இரண்டாம் பாகமும் உருவாக வாய்ப்பு இருப்பதாக தற்பொழுது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது.

jeeva
jeeva

மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானால் பல கோடி வரை வசூல் செய்யும் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு ரசிகர்கள் அப்பொழுதே நல்ல வரவேற்பு தந்தார்கள் என்றும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment