ஷகிலாவை குளியல் காட்சியில் நடிக்க வைத்து அழகு பார்க்க ஆசைப்படும் இயக்குனர்.?

ஒரு காலத்தில் ஆபாச பட நடிகை என்ற பட்டத்தோடு வலம் வந்தவர் தான் ஷகிலா இவர் ஆரம்ப காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா உடன் இணைந்து தன்னுடைய வறுமை காரணமாக மிகவும் கொடுமையாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருப்பார் இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் தான் ப்ளே கேர்ள்ஸ் இந்த திரைப்படம் வெளியானபோது ஷகிலாவை பல விதமாக ரசிகர்கள் பார்த்தாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் ஒரு சில திரைப்படங்கள் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

திரைப்படங்களில் நடிக்க நடிக்க கிளாமர் அதிகமாக காட்டியதால் இவருக்கு கவர்ச்சி நடிகை என்ற பட்டத்தையும் ரசிகர்கள் கொடுத்துவிட்டார்கள் இப்படி ஒரு நிலையில் இவர் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய இடத்தை தற்போது பிடித்துவிட்டார் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மனதில் தனக்கென ஒரு மரியாதையான இடத்தை பிடித்து விட்டார்.

இந்த நிகழ்ச்சியில் இவர் ஜாலியாக தனது திறமையை காட்டியதே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது இந்நிலையில் ஷகிலாவை பற்றி ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது அதில் சமீபத்தில் ஒரு இயக்குனர் எனது திரைப்படத்தில் ஷகிலாவுக்கு ஒரு குளியல் காட்சி இருப்பதாக அந்த இயக்குனர் ஷகிலாவிடம் கூறினாராம் உடனே ஷகிலாவிற்கு வந்த ஆத்திரத்தால் அந்த இயக்குனரை கண்டபடி திட்டி துரத்தி  விட்டாராம்.

shakeela2

மேலும் இந்த தகவலை அறிந்த இவரது ரசிகர்கள் பலரும் நீங்கள் செய்தது தான் சரி என கூறி ஷகிலாவிற்கு ஆறுதல் கூறும் வகையில் பல தகவல்களை பதிவு செய்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஷகிலா இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிப்பாரா என கேள்விகளை எழுப்புகிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

Exit mobile version