ஒரு பதிவை போட்டு சந்தானம் பட நடிகையை கேவலப்படுத்திய ரசிகர் இப்படியெல்லாமா யோசிப்பாங்க.!

கடந்த சில மாதங்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகைகள் ரசிகர்களிடம் கேள்வி கேட்பது மெசேஜ் பண்ணுவது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது ஒரு நடிகை ரசிகர்களின் ரகசிய தகவலை என்னிடம் சொல்லுமாறு சமூக வலைதள பக்கங்களில் விளையாடி விபரீதமாக முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத் தலைவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனைகா சோட்டி இவர் அதனைத்தொடர்ந்து ஜீவா,அதர்வா,சந்தானம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார் அதிலும் குறிப்பாக பாரிஸ்  ஜெயராஜ் திரைப்படத்தில் சந்தானத்துடன் நடித்தது ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களின் ரகசியமான தகவல்களை என்னிடம் சொல்லலாம் என கூறியதும் பல ரசிகர்களும் தங்களது மனதில் ஒளித்து வைத்திருந்த ரகசியமான தகவல்களை சொல்லி வந்தார்கள் திடீரென்று ஒரு ரசிகர் நான் உங்களைப்போல் இருக்கும் பெண்களுக்கு உட்காரும் நாற்காலியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

anaika soti

இதனைப் பார்த்த இவர் உங்களது அப்பா,அம்மா கஷ்டப்பட்டு நீங்கள் இன்ஜினியராக வேண்டும் டாக்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு உங்களுக்காக லட்சக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்து படிக்க வைத்தால் நீங்கள் வெறும் 250 ரூபாய் நாற்காலிக்காக ஆசைப் படுகிறார்கள் என அந்த ரசிகரை கடுமையாக திட்டி விட்டார் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்குமா.

anaika soti2

நீங்கள் மட்டும் ரசிகர்களிடம் இதைக் கேட்காமல் இருந்தால் அவர்களது வழியைப் பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள் நீங்கள் இப்படி கேட்டதும் தான் உங்களை வர்ணிக்கும் அளவில் அந்த ரசிகர் இப்படி பதிவு செய்துள்ளார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version