சல்மான் கான் பெண்களை யாரும் அப்படி உடை அணிந்து வரக்கூடாது என்று சொல்லிட்டார்.? உண்மையை உடைத்த பிரபல நடிகை.?

ஹிந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர்களில் ஒருவர்தான் நடிகர் சல்மான் கான் இவர் ஹிந்தி சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து எப்படியோ ஒரு வழியாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் .57 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் இவர் தற்பொழுது வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற அந்தப் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.என்னதான் இவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் சமீபத்தில் வெளிவந்தது.

அதன்படி அவருக்கு தற்பொழுது காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வருகிறதாம்.இந்நிலையில் சல்மான் கான் அவரது ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண்கள் எப்படி உடை அணிந்து வர வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்வதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது சல்மான் கான் சூட்டிங் ஸ்பாட்டில் பெண்களுக்கு உடைக்கட்டுப்பாடு வைத்திருப்பாராம். மேலும் இந்த தகவலை நடிகை பாலக் திவாரி தெரிவித்திருப்பதாக இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது அதாவது பெண்கள் எப்பொழுதும் தங்களது உடலை மறைக்கும் உடைகளை தான் அணிந்து வர சொல்வாராம் Low neck உடைகளை போல கண்டிப்பாக யாரும் அணிந்து வர கூடாது.

salman khan
salman khan

என நடிகை பாலக் திவாரி கூறி இருக்கிறார் என இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் இந்த தகவல் அறிந்த ஒரு சில ரசிகர்கள் வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை முடித்துவிட்டு அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பது பற்றி அப்டேட் கொடுங்கள் எனவும் கமெண்டில் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment