ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து பின்பு கழட்டி விட்ட பிரபல சீரியல் நடிகர்.! யார் தெரியுமா அது.?

TRPயில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தவரும் சீரியலாக திகழ்ந்து வருவது ரோஜா சீரியல் இந்த சீரியல் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது அதிலும் குறிப்பாக இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட நடிகை தான் பிரியங்கா இவர் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவரது புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம் இந்நிலையில் ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவலில் பிரியங்காவை ஒரு சீரியல் நடிகர் காதலித்து பின்பு நிச்சயதார்த்தம் வரை சென்று இருவரும் பிரிந்து விட்டார்களாம் ஆம் பிரியங்கா தெலுங்கு சீரியல் நடிகர் ராகுல் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 2019ஆம் ஆண்டு இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாரிடா எப்ப வருவ என உருக்கமான பதிவை பகிர்ந்து உள்ளாராம் அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்துவிட்டதாம்.

priyanka 7
priyanka 7

மேலும் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் முடிந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணங்கள் குறித்து திருமணம் நின்று போய் விட்டதாம் இதுகுறித்து பிரியங்கா நாங்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து கல்யாண தேதி தள்ளிக்கொண்டே போனதால் நாங்கள் பிரிந்து விட்டோம் என கூறியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

ராகுல் கடைசியாக ஹைதராபாத்தில் இருந்து மலேசியாவிற்கு சென்றாராம் இதுவரை பிரியங்காவை தொடர்பு கொள்ளவே இல்லையாம் இவரும் பல முறை முயற்சித்து ஒரு முறை ராகுல் பேசியதும் இங்கு யாருமில்லை என சொல்லி பிரியங்கா மனதை காயப்படுத்தினாலும் அதற்கு பிரியங்காவும் நீங்க நல்லா இருங்க என திருப்பி பதில் சொன்னதாக தகவல் வைரலாகி வருகிறது.

priyanka 9
priyanka 9

இதனையடுத்து இவர்கள் நிச்சயதார்த்தம் ஆன பொழுது எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களை பார்த்த பிரியங்கா ரசிகர்கள் பலரும் பிரியங்காவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment